tag:blogger.com,1999:blog-32518437485572451172024-03-14T04:40:58.165-07:00மனக்கூடுபடிமப்பாறைகளின் தகர்ப்பு,
முறுவலுக்கான முகவரி,
இயல்புக்கான உள ஓய்வு,
எழுத்திற்கான வனப்பு,
அனைத்தும் உணர்த்தியது நட்புமனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-77629227186852640452009-07-06T10:10:00.000-07:002009-07-06T11:07:24.297-07:00கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.
கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன.
அழுகின்றேனா? அனல்கின்றேனா?
விழியோடையில் உலர்ந்த
திரவத்தின் சாட்சியமாக
இமையோரத்தில் பிசுபிசுப்பு.

பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின்
கவிதைப் பேச்சும்,
தோழமைக் கடிகளும்
இருண்ட துயருக்குள்…

எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன
மீளாத் துயரின் வடுக்களாக
ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன.

எல்லையற்ற கற்பனை வெளிகள்
வெறுமைப்பட்டதாய்
ஆங்காங்கே சுமைதாங்கிகளின்
படிமங்களாய்….
உன்னில், என்னில் ஆழப்படிந்து,
உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன.

வானம்பாடிகள் ஊமையான
வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது.
பிராணவாயு இல்லாவிடத்தில்
காகித மலர்கள் அழகு செய்கின்றன.

கைகள் குலுக்கிக் கவிதை பேச,
தோளைத் தட்டித் தோழமை உரைக்க
முயன்றும் முடியவில்லை.
நண்பனே!
என் கற்பனைத் தேர்
கல்லாய் கிடக்கிறது.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-23966911737268113922009-02-02T05:50:00.000-08:002009-06-28T23:51:34.020-07:00அடி சகியே!இன்றென் கனவில் வந்திருந்தாய் நண்பனே.
உன் கவித்தமிழின் திமிர் இன்னும் அடர்த்தியாக,
சிரித்தபடி கதை பேசினாய்.

தூரத்தில் ஷெல் கூவி வரும் ஒலிகேட்டு
குப்புற வீழ்ந்து நிலத்தோடு ஒட்டினேன்
நீயும் அருகிருந்தாய்.

உன் இதழ்க்கடையில் முறுவல்,
ஒரு திருப்தி இழையோடிக் கொண்டது.
கனவுக்குள் கிடந்தபடி காரணத்தைக் கேட்டேன்.

“அடி சகியே!
எப்போதும் நீ எங்கள் அருகிருக்கிறாய்”
என்றுரைத்து என் கனவைக் கலைத்துவிட்டாய்.

மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-57407812699932364342008-12-04T20:07:00.000-08:002009-06-28T23:42:19.563-07:00ஊர்கூடித் தேரிழுக்கும் உன்னதத்தால் மலர்ந்த நட்பே!எண்ணக் கருவெடுத்து
எழுத்தாண்டு கொண்டதனால்
அன்னை தமிழெனக்கு
அருளிய பெருநட்பே!
அகவைகள் படியேறும்
ஆனந்த வேளைகளில்
வாழ்த்தெடுத்துப் பரிமாற
வகையற்றுப் போயுளது.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-64120009959560500722008-08-19T20:27:00.000-07:002009-06-28T23:43:31.575-07:00நண்பா!
ஒற்றைச் சொல்லில் உணர்ந்தேன். - உன்
உறவுச் சொல்லிலும் புரிந்தேன்.
நட்பு என்பது எத்தனை அழகு.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-70180345563001167372008-06-09T08:30:00.000-07:002008-06-09T21:36:37.793-07:00நட்பின் வேர்அலை ஒன்று
நிலை வேறு
களம் ஒன்று
தளம் வேறு

இருப்பினும்.......
நம் நட்பின் வேர் ஒன்றே!மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-9249544905703422642008-05-13T19:39:00.000-07:002008-05-14T19:32:27.809-07:00கவி நெய்த நட்பு காலம் கரைக்காது.கவி நெய்த நட்பு காலம் கரைக்காது
புவிமூச்சின் உயிர்ப்புவரை பூவிதழ்கள் கறுக்காது
மொழிகுழைய விழிநனைய நாம்பேசும் காலம்வரை
பார்த்தறியா நம் நட்பு பசுந்தமிழ் கவிதை தரும்.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-64802491371299993192008-04-25T21:41:00.000-07:002008-04-25T21:47:50.305-07:00தமிழுக்குப் பெருமைஆணுக்கும், பெண்ணுக்கும்
மேன்மையுறு நட்பென்றால்
நீட்சிபெறும் உலகமும்
நம்மைநோக்கிச் சுட்டட்டும்.
காட்சியுறாக் கண்மணிகள்
கவிநட்பில் ஒன்றித்து
ஆட்சி பெற்றெழுதல்
அணங்கு தமிழுக்குப் பெருமையன்றோ!மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-54483364109535252572008-04-11T19:26:00.000-07:002008-04-11T19:31:43.041-07:00வீழாத பக்கங்கள்ஆறுதலும், ஆற்றுப்படுத்தலும்
புள்ளியின் மையத்தில்
ஆழப்புதையுண்டு இருப்பது
நம் வெளிச்சக் கனவுகளின்
வீழாத பக்கங்கள்.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-67544721853206596092008-04-10T08:06:00.000-07:002009-01-16T18:04:39.293-08:00என் இருப்பும், உன் இருப்பும் அவசியம்பருத்த கலசங்களும்,
பெருத்த தம்புராவுமே
நட்பை நிலைப்படுத்தும்
நிர்வாண நிலையென்றால்
கரிக்கிறது கண்மணிகள்.
உறுத்தலின்றி தரித்த விசம்போல்
ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில்
மாள்வது நட்பாகில்....
மானுடம் சிகிலமாகி,
நாகரீக வெளிகளெல்லாம்
நரகல் புவியாகி,
சீழ் பிடித்து மணக்கும்.

என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
நட்பென்ற உன்னதத்தின்
மேன்மையைப் புரிய வைக்க
நண்பா!......
என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-29755221550189382172008-04-08T09:26:00.000-07:002008-04-08T09:28:35.357-07:00எந்தப் புள்ளியில் இருந்து விரிந்தோம்?அந்தப் புள்ளியே அகம் புறமாக்கும்.
அந்தப் புள்ளியே இணைக்கும் பிரிக்கும்.
அந்தப் புள்ளியே பிறப்பும் இறப்பும்.
அந்தப் புள்ளியே ஆன்ம தாகம்.
அந்தப் புள்ளியே ஆத்மாவின் ராகம்.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-9472188302289713362008-04-08T09:21:00.000-07:002008-08-19T20:43:19.549-07:00அனைத்தும் உணர்த்தியது நட்புபடிமப்பாறைகளின் தகர்ப்பு
முறுவலுக்கான முகவரி
இயல்புக்கான உள ஓய்வு
எழுத்திற்கான வனப்பு
அனைத்தும் உணர்த்தியது நட்புமனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3251843748557245117.post-30810027313481752152008-04-08T08:47:00.000-07:002008-04-08T08:52:57.799-07:00நட்பின் வரிகள்என்னை எனக்குணர்த்திய நட்பைப்பற்றி, என் தோழமையின் அழகு பற்றி மைத்துளிகளின் ஈரகசிவு இந்தப் பதிப்பு.தொடர் கவிதையல்ல, குறுங்கவிதைக் குறிப்பாக, குவிப்பாக நேரங் கிடைக்கும் போதெல்லாம் இங்கு நட்பின் வரிகளாக இந்த மனக்கூடு சுமக்கும்.மனக்கூடுhttp://www.blogger.com/profile/04511233522769678934noreply@blogger.com0