Friday, April 11, 2008

வீழாத பக்கங்கள்

ஆறுதலும், ஆற்றுப்படுத்தலும்
புள்ளியின் மையத்தில்
ஆழப்புதையுண்டு இருப்பது
நம் வெளிச்சக் கனவுகளின்
வீழாத பக்கங்கள்.